யாழ் வடமராட்சிக் கிழக்கு – செம்பியன் பற்று பகுதியில் இன்றைய (28) தினம் மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர் நிக்கொலஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
விழிப்புணர்வு நிகழ்வில் குடும்ப வன்முறை மற்றும் சிறுவர்கள் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதோடு இதற்கான உதவியைப் மக்களிடம் இருந்து கோரப்பட்டது.
ADVERTISEMENT
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

