கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரேன்ட்பாஸ் – நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின்(றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை...
எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம்...
ஆழியவளை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு கடந்த வருடம்(2024) வழங்கப்பட்ட 297000/- பெறுமதியான 15 இரட்டைவலைகள் பயனாளிகளுக்கு கொடுக்காமல் மோசடி செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
நாடுபூராகவும் மருந்தாளர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையினர் இன்றைய தினம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தலைமையிலான சுயேட்சை குழு கட்டுப்பணம் செலுத்தியது.
தற்போதைய கடற்றொழில் அமைச்சரால் கொண்டுவரப்பட விருப்பதாக தெரிவிக்கப்படும் மீன்பிடி சட்டம் மீனவர் சமூகத்தால் எப்போதோ நிராகரிக்கப்பட்டதாகவும், அதனையே மீண்டும் மீன்பிடி அமைச்சர் கொண்டுவர முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண...
குருநாகல் - பௌத்தலோக பகுதியில் மதிப்பீட்டு அதிகாரி ஒருவர் 50,000 ரூபாய் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். குருநாகல்...
கட்டான வடக்கு வலயத்தின் பல பகுதிகளில் நாளை(19) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது. நாளை புதன்கிழமை காலை 8...
இன்றையதினம் காலை 8.10 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில்...