சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா – அவுஸ்திரேலியாவுடன் அரையிறுதியில் மோதி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
2025 சம்பியன்ஸ் கிண்ணம்- இந்திய அணியை அழைத்து சென்ற முதல் கேப்டன் ரோஹித் சர்மா!
ஐ.சி.சி.யின் அனைத்து வகையான உலகக்கிண்ண தொடர்களினதும் இறுதி போட்டிக்கு (2023 டெஸ்ட் சம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கிண்ணம், 2024 ரி20 உலகக்கிண்ணம், 2025 சம்பியன்ஸ் கிண்ணம்) அணியை...