இலங்கையில் இடம்பெறும் Masters Athletics போட்டி இவ் ஆண்டிற்கான போட்டி கொழும்பு சுகததாச மைதானத்தில் 24,25ம் திகதிகளில் இடம்பெற்றது. இப் போட்டி நிகழ்ச்சியில் கல்முனை மாநகரசபை தீ அணைப்பு பிரிவு ஊழியர் AL.Azath 40 – 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஈட்டி எறிதல் நிகழ்ச்சியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.

Related Posts
இலங்கை சோதனை துடுப்பாட்ட அணியின் 18 வீரர்கள் பட்டியல் வெளியீடு
செவ்வாய்க்கிழமை (17) பங்களாதேஷுக்கு எதிராக ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட்...
யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆண் உயிரிழப்பு.!
யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்...
சற்றுமுன் இடம்பெற்ற தீ விபத்து; முற்றாக எரிந்த கடைகள்.!
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக ஏற்பட்ட தீயில் இரு கடைகள் முற்றாக எரிந்த சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு கிச்சிராபுரம் கிராம சேவையாளர் பிரிவில் மாஞ்சோலை...
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கி வைப்பு..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் வவுனியா, வடகாடு பிரமணாலங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும், வவுனியா - பெரியதம்பனை ஶ்ரீ வரசித்தி விநாயகர்...
ஜேர்மன் திறந்த டென்னிஸ் தகுதிச்சுற்றில் கிரீஸ் வீராங்கனை தோல்வி
பெண்கள் மட்டும் பங்கேற்கும் ஜெர்மன் திறந்த டென்னிஸ் தொடர் பெர்லினில் நடந்து வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றில்...
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்.!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. எனினும், இந்தக்...
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்கப்போவது யார்?
கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின்போது யாழ். பல்கலை மாணவர்களும் பங்களிப்பு?
யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி...
யாழில் 35 வருடங்களின் பின் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்.!
யாழ்ப்பாணம் பலாலி பகுதியில் உள்ள இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயம், 35 ஆண்டுகளாக முடங்கிய நிலையிலிருந்தது. தற்போது, இந்த ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக செல்லவும், வழிபடவும் இலங்கை...