• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 30, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 13, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் (12) நாட்டின் பல்வேறு பிரதேச பேராளர்களின் பிரசன்னத்துடன் விமர்சையாக நடைபெற்றது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார். மேலும் புதிய தவிசாளராக மௌலவி ஐ.எல்.எம். மிப்ளால் அவர்களும் அண்மையில் தனது செயலாளர் பதவியை இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் எம்.ரீ. ஹசனலியின் இடத்திற்கு புதிய செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானும், பொருளாளராக எச்.எம். ஹக்கீம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும், தலைவர் ஒன்று எனும் பதவிக்கு அக்கறைப்பற்றை சேர்ந்த அக்பர் அலியும், தலைவர் இரண்டு எனும் பதவிக்கு சாய்ந்தமருதை சேர்ந்த கலாநிதி ஹக்கீம் செரீப், தேசிய அமைப்பாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.பி.காதர், தேசிய பிரச்சார செயலாளராக கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் முஸம்மில், தேசிய இணைப்பு செயலாளராக டாக்டர் முஹம்மட் பரீட், உலமா பிரிவின் தலைவராக முஹம்மட் ஆமீர் முப்தி உட்பட பல நிர்வாகிகளும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டார்கள்.

ADVERTISEMENT

இந்த பேராளர் மாநாட்டின் பிரகடனமாக பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும், காஸ்மீருக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரமளிக்க முன்வர வேண்டும், ஜனாஸா எரிப்புக்கு எதிராக விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும், அந்த எரிப்பில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், ஈஸ்டர் தாக்குதலில் பழி சுமந்துள்ள முஸ்லிங்களின் மீது குத்தப்பட்ட வீணான சொற்பிரயோகங்கள் களையப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும், இவ்வாறான தாக்குதல்களை ஒரு சமூகத்தின் மீது சுமத்தாமல் அரசே பொறுப்பேற்க வேண்டும், சுதந்திரத்திற்கு பின்னரான அமைச்சரவையில் இப்போதைய அமைச்சரவையிலையே முஸ்லிங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளார்கள் அந்த விடயம் நிபர்த்திக்கப்பட வேண்டும், மேல் மாகாணத்தில் கொழும்பு போன்ற பிரதேசங்களில் முஸ்லிங்களின் கல்வியை மேம்படுத்த தேவையான வசதிகளை வழங்க அரசு முன்வர வேண்டும், முஸ்லிங்கள் கல்வி கற்க புதிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.

நீண்டகாலமாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயற்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பணியாற்றிவந்த பலருக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகள் உட்பட முக்கிய பல பொறுப்புக்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

Mathavi

Mathavi

Related Posts

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

உயிர்களுடன் விளையாடும் யாழ். மாநகர சபை – நடவடிக்கை எடுப்பாரா ஆளுநர் வேதநாயகன்?

by Mathavi
May 30, 2025
0

யாழ். மாநகர சபையினரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இருப்பினும் அவர்கள் தமது தவறுகளை திருத்தும் வகையில் செயற்படாமல், தொடர்ச்சியாக...

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

ரொட்டை அருள்மிகு வீரையடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்.!

by Mathavi
May 30, 2025
0

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொன்விளையும் பொத்துவில் பிரதேசத்தில் பாலை, வேம்பு எழில் கொஞ்சும் அழகிய வயல் வெளிகள் சூழ வீரமரத்தடியில் தனிக்கோவில் கொண்டு நாடி வரும் அடியவர்களுக்கு...

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குருந்தூர் மலையைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள்.!

by Mathavi
May 30, 2025
0

முல்லைத்தீவு, குருந்தூர் மலையைச் சேர்ந்த இரண்டு தமிழ் விவசாயிகள் ஜூன் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தொல்பொருள் தளத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, புத்த...

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

கொத்மலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து; விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியானது.!

by Mathavi
May 30, 2025
0

கொத்மலை, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற...

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

மகிந்தானந்தவுக்கு சிறைத்தண்டனை; வெடி கொளுத்தி கொண்டாடிய மக்கள்.!

by Mathavi
May 30, 2025
0

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை நாவலபிட்டி மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடியுள்ளனர். ஜனாதிபதித் தேர்தலின் போது விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகிக்க...

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

கனடாவில் நினைவுத்தூபி உடைத்தமைக்கு இயக்குனர் கௌதமன் கண்டனம்..!

by Thamil
May 29, 2025
0

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளிப்படுத்தும் வகையில், கனடாவின் பிரம்டன் நகரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி திறந்துவைக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அந்த நினைவுத்தூபியானது இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது....

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு..!

by Thamil
May 29, 2025
0

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்காக இன்று (29) குறித்த நிகழ்வினை...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த அறிவித்தல்..!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை..!

by Thamil
May 29, 2025
0

சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் வரையிலும், மன்னார் முதல்...

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

ஜனாதிபதிக்கும், சீன அமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல்..!

by Thamil
May 29, 2025
0

தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன மக்கள் குடியரசின் வர்த்தக அலுவல்கள் அமைச்சர் வங் வென்டாவோ இன்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை...

Load More
Next Post
பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு.!

பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறந்து வைப்பு.!

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு.!

மூத்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதி அஞ்சலி நிகழ்வு.!

நெல் களஞ்சியசாலை மற்றும் அரைக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

நெல் களஞ்சியசாலை மற்றும் அரைக்கும் ஆலை உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular News

  • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

    0 shares
    Share 0 Tweet 0
  • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0
  • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

    0 shares
    Share 0 Tweet 0

Follow Us

    Thinakaran

    உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

    www.thinakaran.com

    © 2024 Thinakaran.com

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • இலங்கை
      • முல்லைதீவு செய்திகள்
      • வவுனியா செய்திகள்
      • கிளிநொச்சி செய்திகள்
      • திருகோணமலை செய்திகள்
      • மட்டக்களப்பு செய்திகள்
      • மன்னார் செய்திகள்
      • மலையக செய்திகள்
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • நிகழ்வுகள்
    • எம்மை பற்றி