• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்கள்- 04-02-2025!

Bharathy by Bharathy
February 4, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசிபலன்கள்- 04-02-2025!
Share on FacebookShare on Twitter

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள்.

ரிஷபம்

வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மிதுனம்


சபைகளில் மரியாதை கிடைக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு மரியாதை கூடும் நாள்.

கடகம்

பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.

சிம்மம்

இதுவரை இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் அமைதி நிலவும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான் கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். மற்றவர்களின் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படும். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


துலாம்

ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

வாகன வசதிப் பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர் நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு


சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மகரம்

பயணங்களால் பயனடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

கும்பம்

விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

மீனம்


கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

ADVERTISEMENT
Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 29.05.2025

      by Sangeetha
      May 29, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.நிம்மதியான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 28.05.2025

      by Sangeetha
      May 28, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவலைப்படாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சுப காரியங்களை இன்றைக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 27.05.2025

      by Sangeetha
      May 27, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சியில் முதல் முறையில் வெற்றி காண்பீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். மனது சந்தோஷத்தில் திக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 26.05.2025

      by Sangeetha
      May 26, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக...

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 22.05.2025

      by Sangeetha
      May 22, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      by Thamil
      May 21, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளிலும் சரி, உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அலட்சியமாக...

      Load More
      Next Post
      யாழ். நகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை.! (சிறப்பு இணைப்பு)

      யாழ். நகர வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை.! (சிறப்பு இணைப்பு)

      கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுகந்திரதின நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

      கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுகந்திரதின நிகழ்வு.! (சிறப்பு இணைப்பு)

      பொதுமக்களுக்கான சேவையை வழங்க அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.!

      பொதுமக்களுக்கான சேவையை வழங்க அனைத்து உத்தியோகஸ்தர்களும் உறுதியெடுத்துக்கொள்ள வேண்டும்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி