• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2025

admin by admin
May 26, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக வெற்றி அடையும். புது வேலை தேடலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். உங்களை நீங்களே பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு நீங்கள் ஒரு காரணமாக இருப்பீர்கள். இதுநாள் வரை இருந்து வந்த மன பாரம் குறையும். சந்தோஷம் இருக்கும். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது. முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடந்துக் கொள்ளுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு இந்த நாள் கூடுதல் கவனம் இருக்க வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உறவுகளோடு ஒன்று சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். உங்களுடைய கை ஓங்கி இருக்கும். உங்களுடைய திறமையை வெளிக்காட்ட கூடிய நாள் இன்றைய நாள். அதிகம் பேசாமல் வேலையில் அக்கறை காட்டினால், நிச்சயம் உங்களுடைய நிலைமை ஒரு படி மேலே உயரும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று துணிவோடு செயல்படுவீர்கள். மனதில் பயம் இருக்காது. மேலதிகராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதர்ளாக இருந்தாலும், அவர்களிடம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். இதனால் உங்கள் கை இன்று ஓங்கி இருக்கும். மனதில் இருந்த காயங்கள் ஆறும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடக்க வேண்டும். கூடா நட்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். சீக்கிரம் பணம் சம்பாதித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை, உங்களுக்கு இன்று வரவே கூடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பேராசை வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையில்லாத தொந்தரவுகள் உங்களை விட்டு விலகும். எதிரி பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அனுசரணை தேவை. ஒருவருக்கு ஒருவர் பொய் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் உண்மையை சொல்லி சரண் அடைவது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். தேவையற்ற டென்ஷன், அன்றாட வேலையை கெடுத்து விடும். நடந்ததை நினைத்து யோசிக்காமல், நடக்க வேண்டிய வேலையை பார்ப்பது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. இன்றைய நாளில் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல அங்கீகாரத்தை பெறுவீர்கள். மேலதிகாரிகளுடைய பாராட்டும் கிடைக்கும். ப்ரமோஷன் சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரலாம். கவனத்தோடு செயல்படுவோம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு இருக்கும். எறும்பு போல உங்களுடைய நாள் சுறுசுறுப்பாக ஓடும். நீங்களும் நிற்காமல் வேலை செய்து கொண்டே இருப்பீர்கள். லேசான உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் காட்டவும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். அகல கால் வைக்காதீர்கள். இருக்கும் வேலையை கவனத்தோடு பார்த்தால் போதும். பேராசை வேண்டாம். புதிய நண்பர்களுடைய பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. குடும்ப விஷயங்களை அனாவசியமாக மூன்றாவது நபரிடம் பகிர வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்து உங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். ஒரு நல்ல பக்குவம் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னோர்கள் வழிபாடு சிறப்பாக நடந்து முடியும்‌. மனதுக்கு திருப்தி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி