• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 16, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

Sangeetha by Sangeetha
May 24, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். மனது நிறைய சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இறைவனுடைய பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டிய நாள். தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்ளுங்கள். அத்தியாவசிய வேளையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களை உங்களை விட்டு ஒதுக்கி வைத்து விடுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்கவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். உறவுகளோடு சண்டை சச்சரவுகள் வரலாம். ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். அடுத்தவர்கள் மனதில் நோகும்படி எதுவும் பேசிட வேண்டாம். இறைவனின் மீது பாரத்தை போட்டு, இறை வழிபாடு செய்து விட்டு இந்த நாளை துவங்கவும்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன அமைதியும் சந்தோஷமும் சேர்ந்து இருக்கும். உற்சாகத்தோடு வேலை செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எல்லாம் வெற்றியைக் கொடுக்கும். இறைவனுக்கு நன்றி சொல்ல மறக்க வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயமும் பதட்டம் இருக்கும். புது வேலைகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபரை முழுசாக நம்ப வேண்டாம். புது வேலை தேடுவது, புது தொழில் துவங்குவது, போன்ற விஷயங்களை இன்று செய்யாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். அனாவசியமான சந்தேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொண்டால், நல்லது. நேரத்தை வீணடிக்க வேண்டாம். கைப்பேசியை அதிக நேரம் பார்க்க வேண்டாம். நல்ல நண்பர்களோடு மட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடுவது, புது வியாபாரம் துவங்குவது, போன்ற முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுக்கு நல்லதே நடக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கூடுதல் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தைரியம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்களுடைய பேச்சாற்றல் வெளிப்படும். எதிரிகளை பந்தாட கூடிய நாள். உங்களை பார்த்து எல்லோரும் பயப்படுவார்கள். அந்த அளவுக்கு இந்த நாளில் அதிரடி இருக்கப் போகிறது. எல்லா விஷயங்களையும் வெட்டு ஒன்று தொண்டு இரண்டு என்று பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வருவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒரு துளி நேரத்தை கூட வீணாக்க மாட்டீர்கள். வாழ்க்கையில் முன்னேற அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாக அமையும். இறைவனின் பரிபூரண அருள் ஆசி கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனமாக இருக்கவும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று நேர்வழியில் நடக்க வேண்டும். குறுக்குப் பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை கூடவே கூடாது. சின்ன சின்ன சோதனைகளை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். அதனை நீங்கள் சரியாக தாண்டிவிட்டால், வாழ்க்கையில் ஜெயித்து விடலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு நடக்கும். தடைபட்டு வந்த சுபகாரியங்களை நடத்த பிள்ளையார் சுழி போடுவீர்கள். சுப செலவுகள் உண்டு. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வண்டி வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உணர்வு பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களை பொதுப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். திறமையால் பிரச்சனைகளை சீக்கிரம் சரி செய்து விடுவீர்கள். இறைவனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2025

by Sangeetha
June 16, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். இந்த வாரத்தின் முதல் வேலை நாள், உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல சுறுசுறுப்பு முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களோடு...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2025

by Sangeetha
June 14, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு வேலையை தைரியமாக செய்து முடிக்க முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 13.06.2025

by Sangeetha
June 13, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் வரும். பெயர் புகழ் அந்தஸ்து வரக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2025

by Sangeetha
June 12, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் ஏட்டிக்கு போட்டி சண்டை வரும்.போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2025

by Sangeetha
June 11, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2025

by Sangeetha
June 10, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு...

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

by Mathavi
June 9, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். உங்களுக்கு தடையாக பேசியவர்கள் எல்லாம், நீங்கள் சொன்னது சரி என்று...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

by Sangeetha
June 8, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வீண் குழப்பங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற மன கவலை இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சின்ன தடைகள் ஏற்படலாம். ஆகவே...

இன்றைய ராசி பலன்கள் – 06.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 06.06.2025

by Sangeetha
June 10, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய மனிதர்களின் சந்திப்பு நன்மையை செய்யும். மதிப்பு மரியாதையும் கூடும். வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி