• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

Mathavi by Mathavi
May 25, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். இன்று விடுமுறை நாள் என்பதால் நல்ல ஓய்வு, நல்ல தூக்கம், நல்ல சாப்பாடு கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற நஷ்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. விலை குறைவாக இருக்கிறது என்பதால் டிஸ்கவுண்ட் சேலில் எந்த பொருளையும் வாங்க வேண்டாம். வேலையில் மட்டும் கூடுதல் கவனம் இருந்தால் போதும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேளையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். புது மனிதர்களிடம் பேச வேண்டாம். புதுப் பழக்கவழக்கங்களை வைத்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற அவதிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காலையில் எழுந்தவுடன் குல தெய்வத்தை கும்பிட்டு இந்த நாளை துவங்குங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தேவையற்ற வேலைகளில் இருந்து உங்களை நீங்களே ஒதுக்கி வைத்துக் கொள்வீர்கள். உங்களுடைய வாழ்வின் நலனுக்காக உங்களுக்கு நீங்களே ஒரு வட்டத்தை போட்டுக் கொள்வீர்கள். இந்த கட்டுப்பாடு எதிர்காலத்தில் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற மனக் கவலைகள் இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வு தேவைப்படும். கொஞ்சம் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மன அமைதியோடு தூங்கி உங்களுக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். ஓடிக்கொண்டே இருந்தால் மட்டும் நன்மை நடக்காது பாத்துக்கோங்க.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், ராஜபோக உபசாரம் தான். இந்த ஞாயிற்றுக்கிழமை சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் உறவுகளோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் சண்டை சச்சரவோடு இருந்து வந்த, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். பயணங்களால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் அமைதியாக இருப்பீர்கள். தேவையற்ற நண்பர்கள் உறவுகள் தொந்தரவு இருந்தாலும், உங்கள் சாந்தத்தை யாராலும் நிலைகுலைக்க முடியாது. மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். இரவு நல்ல தூக்கமும் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கடன் சுமை குறையும். குழந்தைகளுக்கு எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்த முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனப் பயம் பதட்டம் இருக்கும். உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்வீர்கள். தாழ்வு மனப்பான்மையின் மூலம் நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகலாம். உங்கள் பக்கம் நியாயம் இருக்கும்போது, எதற்கும் பயம் வேண்டாம். துணிச்சலோடு பேசி செயல்பட்டால் இந்த நாள் இனிமையான நாளாக அமையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் ஆதாயம் உண்டு. புதிய மனிதர்களின் சந்திப்பால் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால், மேலும் நல்ல பலன் உங்களைத் தேடி வரும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையில்லாமல் கத்தி கூச்சல் போடாதீர்கள். பிள்ளைகளிடம் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அதிக நேரம் கைப்பேசி பார்க்க வேண்டாம். குழந்தைகளுடன் நேரம் செலவு செய்யும் போது, மன அமைதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி