• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2025

Sangeetha by Sangeetha
May 27, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சியில் முதல் முறையில் வெற்றி காண்பீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். மனது சந்தோஷத்தில் திக்கு முக்கு ஆடும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை அமையவும் வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் சஞ்சலத்தோடு இருக்கும். எதையோ இழந்தது போல சோகமாகவே உட்கார்ந்து இருப்பீர்கள். வேலையில் கவனம் செலுத்த மாட்டீர்கள். இருந்தாலும் அன்றாட வேலையை செய்து முடிப்பது, நம்முடைய கடமை அல்லவா. அதற்காகவாவது மனதை தேற்றிக்கொண்டு இந்த நாளை நகர்த்தி சொல்லவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு தேவையற்ற மன பயம் இருக்கும். இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். இறைவழிபாடு செய்யுங்கள். பெரியவர்களது ஆலோசனைப்படி நடந்தால் போதும். சின்ன சின்ன தோல்விகள் நல்ல அனுபவ பாடத்தை கற்றுக் கொடுக்கும். ஆகவே எதை நினைத்தும் பயப்பட வேண்டாம்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று கோபம் அதிகமாக வரக்கூடிய நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம் தான். இருந்தாலும் பொறுமையை இழக்கக்கூடாது. நிதானத்தோடு செயல்பட வேண்டும். ஆத்திரத்தில் அறிவை இழந்தால், பெரிய நஷ்டம் வந்துவிடும். ஜாக்கிரதை, மனதிற்குள் ஓம் நமசிவாய சொல்லுங்க எல்லாம் சரியாகிவிடும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. அதிர்ஷ்டமான நாள். சந்தோஷமான நாள். இருக்கும் வேலையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட நல்லது நடக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். துணிச்சலோடு இந்த நாளை எதிர்கொள்வீர்கள். பேச்சாற்றல் வெளிப்படக்கூடிய நாள். பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய நாள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அதிக ஆர்வத்தோடு இருப்பீர்கள். எல்லா வேலைகளையும் சுறுசுறுப்போடு செய்வீர்கள். மாணவர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வாரா பணம் கையை வந்து சேரும் நாள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனது சந்தோஷமாக இருக்கும். இன்பத்தை வாயால் சொல்ல முடியாது. மனதிற்கு பிடித்த சம்பவங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்தால் பெற்றவர்களுக்கு மனது குளிரும். இத்தனை இன்பங்களும் சேர்ந்த இந்த நாளுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். உங்களுடைய பேச்சாற்றல் எல்லா விஷயத்திலும் வெற்றியைக் கொண்டு வந்து சேர்க்கும். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை சீர்படும். எதிர்கால சேமிப்பு உயரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பெரிய அளவில் பாதிப்புகளை கொடுக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழில் லாபத்தை கொடுக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனத்தோடு இருக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். வேலைகளை சீக்கிரம் முடித்து விடுங்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். மேலதிகாரிகளுக்கு உண்மையாக நடந்து கொள்ளுங்கள். பொய் சொல்லாதீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் உண்மையை பேசவும். நேர்மையாக இருந்தால் இன்று நல்லது நடக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று இலகிய மனதோடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். தெரியாதவர்களுக்கு செய்யக்கூடிய உதவியின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். இருந்தாலும் உதவி செய்ததற்கான புண்ணியம் உங்களை வந்து சேரும். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும். வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பாசம் வெளிப்படும் நாள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. சுப செலவுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் நீங்கும். நிதி நிலைமை சீராகும். எதிர்காலத்தை பற்றிய தொலைநோக்கு பார்வை இருக்கும். இன்று நீங்கள் சிந்தித்து செயல்படுவதால் எதிர்கால பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2025

by Sangeetha
June 17, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் விலகும். இந்த நாள் மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2025

by Sangeetha
June 16, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். இந்த வாரத்தின் முதல் வேலை நாள், உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல சுறுசுறுப்பு முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களோடு...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2025

by Sangeetha
June 14, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு வேலையை தைரியமாக செய்து முடிக்க முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 13.06.2025

by Sangeetha
June 13, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் வரும். பெயர் புகழ் அந்தஸ்து வரக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2025

by Sangeetha
June 12, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் ஏட்டிக்கு போட்டி சண்டை வரும்.போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2025

by Sangeetha
June 11, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2025

by Sangeetha
June 10, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு...

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

by Mathavi
June 9, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். உங்களுக்கு தடையாக பேசியவர்கள் எல்லாம், நீங்கள் சொன்னது சரி என்று...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

by Sangeetha
June 8, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வீண் குழப்பங்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. தேவையற்ற மன கவலை இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் போது சின்ன தடைகள் ஏற்படலாம். ஆகவே...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி