• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 18, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2025

Sangeetha by Sangeetha
May 29, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.நிம்மதியான வாழ்க்கை நிம்மதியான தூக்கம் சந்தோஷமான குடும்பம் இப்படியே உங்களுடைய வாழ்க்கை இன்று செல்லும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். புதுசாக வங்கி கணக்கு துவங்குவது, சீட்டு போடுவது இதுபோல முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் சின்ன வேலை செய்தால் கூட மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். மனதில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று வேலையில் சுறுசுறுப்போடு இருப்பீர்கள். கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். தேவையில்லாமல் நேரத்தை செலவு செய்ய மாட்டீர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று இருந்தால், அந்த நாள் எப்படி இருக்கும் என்று நன்றாக கற்றுக் கொள்வீர்கள். அனுபவ பாடங்களை படிப்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அதற்கான முடிவை கொடுக்கக்கூடிய வாய்ப்புகளும் அமையும். அடுத்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். மன நிம்மதியை அடைவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருப்பீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நீண்ட நாள் குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்க்ஷ வியாபாரத்தை பொருத்தவரை பொறுமை தேவை.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சோம்பேறித்தனத்தை விட்டு நீண்ட நாள் முடிக்க முடியாத வேலைகளை எல்லாம், முயற்சி எடுத்து இன்றைய தினம் சரியாக செய்து முடிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் உயர்ந்த இடத்தை பிடிப்பீர்கள். அம்மா அப்பாவின் ஆசிர்வாதத்தோடு இந்த நாள் இனிமையாக துவங்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சந்தேகத்திற்கு, குழப்பத்திற்கு விடை கிடைக்கும். மனம் தெளிவாகும். உங்களுடைய தவறு என்ன என்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். அடுத்தவர்களுடைய மன நிலைமையை புரிந்து கொள்வீர்கள். கடவுள், மூடியிருந்த உங்கள் கண்களை இன்று திறந்து வைப்பார். எல்லாம் நல்லபடியாக நடக்கும். இன்று தவறுகளை திருத்திக் கொள்ளக் கூடிய நாளாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். பேச்சாற்றல் திறமை வெளிப்படும். மனதில் ஒரு துளி அளவும் பயம் இருக்காது. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் வாரா கடன் வசூலாகும். நிம்மதி பிறக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களை மறந்து விட்டு, யாரிடமாவது திட்டுவாங்க வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலை மீட்டிங் ஏதாவது இருந்தால் ஒரு நோட்டு பேப்பர் எடுத்து வேலைகளை குறித்து வைப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் நஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நிறைய பணம் செலவு செய்து எந்த பொருளையும் வாங்காதீங்க.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது. ஐயோ பாவம் என்று யாராவது வந்து அழுது கொண்டே உதவி என்று கேட்டால் கூட, யோசித்து உதவி செய்யுங்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது நல்லது. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் இருக்கட்டும் ‌. இரக்க குணம், உங்களை ஏமாற்றலாம் ஜாக்கிரதை.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2025

by Sangeetha
June 18, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். யோகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தை பொறுத்தவரை சீரான முன்னேற்றம்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2025

by Sangeetha
June 17, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சுபகாரியத் தடைகள் விலகும். இந்த நாள் மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் மனது ஈடுபடும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2025

by Sangeetha
June 16, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். இந்த வாரத்தின் முதல் வேலை நாள், உங்களுக்கு சிறப்பாக அமையும். வியாபாரத்தை பொறுத்தவரை நல்ல சுறுசுறுப்பு முன்னேற்றமும் உண்டாகும். நண்பர்களோடு...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2025

by Sangeetha
June 14, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஒரு நிலையாக இருக்காது. தேவையற்ற மன பயம் இருக்கும். ஒரு வேலையை தைரியமாக செய்து முடிக்க முடியாது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 13.06.2025

by Sangeetha
June 13, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு செல்ல நிறைய வாய்ப்புகள் வரும். பெயர் புகழ் அந்தஸ்து வரக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2025

by Sangeetha
June 12, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்களுடைய பேச்சுக்கு மரியாதை இருக்காது. நீங்கள் என்ன சொன்னாலும் என்ன பேசினாலும் ஏட்டிக்கு போட்டி சண்டை வரும்.போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2025

by Sangeetha
June 11, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும்....

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2025

by Sangeetha
June 10, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். யாரை கண்டு பயப்பட மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு...

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2025

by Mathavi
June 9, 2025
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தடைபட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அடுத்தவர்களின் ஆதரவை முழுமையாக பெறுவீர்கள். உங்களுக்கு தடையாக பேசியவர்கள் எல்லாம், நீங்கள் சொன்னது சரி என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி