வடமராட்சி தெற்குமேற்கு பிரதேச சபையும் கணபதி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து கீளின் ஸ்ரீலங்க என்னும் தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக இன்றையதினம் (2025.01.26) சிரமதானப்பணி ஒன்றினை முன்னெடுத்தன.
இதன்போது மாலுச்சந்தியிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரம் கொண்ட பிரதான வீதியானது மக்களின் சரீர பங்களிப்புடன் சிரமதானம் செய்யப்பட்டது.



