இன்றைய தினம் வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் உத்தியோதர்களால் clean srilanka வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில் காங்கேசன்துறை சுற்றுலா துறையை சுத்தம் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
ADVERTISEMENT
அநுர அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த clean srilanka வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.