க்ளீன் ஸ்ரீலங்கா’ தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால், அதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நாடாளுமன்றதஹில் விவாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அறிவித்தார்.