Browsing: யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,…

(படங்கள் இணைப்பு) ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளி/ விவேகானந்தா வித்தியாலயமும்…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட்டார்.…

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் ” திரைக்கு வராத சங்கதி” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில்  சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில்  மங்கல விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது.  இதில் வரவேற்பு உரையினை பிரான்ஸ் TNTR சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன் ரவிசக்தி, நிகழ்த்தினார். அறிமுக உரையினை “ஒருவன்” செய்தித்தள முகாமையாளர் அ.நிக்ஸன் நிகழ்த்தினார். வெளியீட்டு உரையினை ஜீவநதி, கடல் ஆகிய சஞ்சிகையின் ஆசிரியர் க.பரணீதரன்…

இலங்கை தமிழரசு கட்சியினுடைய (ITAK) மத்திய குழு உறுப்பினராகிய அரியநேந்திரன் (Arianendran) கட்சியுடன் உரையாடாமல் தன்னை தமிழ் பொது வேட்பாளராக அறிவித்தமை சம்பந்தமாக அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.…

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர்…

மருதங்கேணி பொலிசாரால் கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை ஒன்று இன்று அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது சட்டவிரோதமான முறையில் ஒளிபாய்ச்சி மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் அனுமதியற்ற குறித்த வலையே இன்று பொலிசாரின் சுற்றிவளைப்பில்…

உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தின் 80 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக நடாத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டியானது 11/08/2024 இன்று ஞாயிற்றுக்கிழமை…

நேற்றையதினம் தொழிலதிபர் ஒருவர் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட 20 மாணவர்களுக்கு 20 துவிச்சக்கர வண்டிகளை வழங்கியுள்ளார். குறித்த தொழிலதிபர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு, நேற்றையதினம்…

(படங்கள் இணைப்பு) வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று (10/08/2024) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.…