பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது,
பாராளுமன்ற தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் பதில் பொலிஸ்மா அதிபர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவித்தேர்தல் ஆணையாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.