மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் ஒன்று கூடலும் எதிர்கால நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஊடக சந்திப்பு இடம்பெற்றது....
கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள இரணைமடு பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த சந்தையில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மற்றும் சந்தையின்...
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் நேற்று(19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின்...
வேள்ட் விசன் (World vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றின் ஆதரவோடு வெள்ள முன்னாயத்த ஒத்திகை...
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் தேசிய நிலையத்தினால் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு நேற்று(18) நடைபெற்றது. வலுவூட்டல் மற்றும் வாழ்வாதார உதவி வழங்கல் செயற்றிட்டத்தின்...
ஏழைகளின் குரல் சில அரச அதிகாரிகளுக்குக் கேட்காத நிலைமையே இப்போது இங்கு இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனை வெளியிட்டார். 'தர்மம்' அமைப்பின் ஏற்பாட்டில்...
இலங்கை தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் விழிப்புணர்வுப் பேரணி கிளிநொச்சியில் இன்று(18) இடம்பெற்றது. வடமாகாண விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு பசுமைப்பூங்காவில் நிறைவடைந்தது. குறித்த விழிப்புணர்வு பேரணியில்...
ரஷ்யா அரசாங்கத்தின் Mop உரம் இன்றைய தினம் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு வழங்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. நீர்ப்பாசன காணிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 12...
உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்ய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட Mop உரம் கிளிநொச்சி விவசாயிகளுக்கு வழங்கும் பணி இன்று(16) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி பூநகரி கமநலசேவை நிலையத்தைச் சேர்ந்த...
இலங்கையில் ஏனைய மாகாணங்களின் கீழ் இயங்கும் கல்வித் திணைக்களங்களில் ஆசிரியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்பட்ட பின்னரே சம்பளப் பட்டியலில் கையொப்பம் பெறப்படுகிறது. ஆனால் வடக்கு மாகாணத்தில் மட்டும் சம்பளம்...