Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மூன்று பஸ்களின் உரிமையை மாற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு…
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு…
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. துப்பாக்கி உரிமம் பெற்ற குடிமக்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகளையும் தற்காலிகமாக திரும்பப்…
கொட்டகலை கேம்பிரிட்ஜ் பாடசாலையில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த மாணவனொருவர், பிடியெடுக்க முற்பட்டபோது வழுக்கி விழுந்து பாடசாலை கட்டடத்தில் மோதியதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார். மேற்படி கல்லூரியில் தரம்…
பதுளை, கிராந்துருகோட்டை பிரதேசத்தில் தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்படும் லொத்தர் சீட்டுகளின் இலக்கங்களுக்கு பணம் பந்தயம் வைத்ததாக கூறப்படும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
தமது எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என்று லாப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நிரோசன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள விலைகளே ஒக்டோபர்…
புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு படைகளின் பிரதானிகள் சம்பிரதாயபூர்வமாக இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் முப்படைத் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து…
பேருந்தில் நடத்துனர்கள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்துகளில் பயணிக்கும் போது பணம் பெற்று…
இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது அந்தரங்க உறுப்பை வெட்டி விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத…
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் விசேட அறிக்கை ஒன்றை இன்றையதினம் வெளியிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின்…