Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது…
கொழும்பு புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (05) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தீ விபத்தினால் அருகில் இருந்த…
உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளார். மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார்.…
யாழ்ப்பாண கல்வி வலயத்தின், 2024ஆம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா இன்று (5) சிறப்பாக இடம்பெற்றது. யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், யாழ்.…
உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவி தரண்ஜா கோபிநாத் க.பொ.தா சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தியை பெற்றுக் கொண்டதுடன் மும்மொழியிலும் அதிவிசேட திறமைச்சித்தியினை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளார்.…
வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் அறுவர் 9ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஏனைய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும்,…
அராலி பகுதியில் நேற்றையதினம் புதிதாகக் கட்டிய மதலின் ஒரு பகுதியை இனந்தெரியாத சிலர் உடைத்துள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. வெற்றுக் காணி ஒன்றினை…
கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ரெக்மலேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே…
மூன்று பஸ்களின் உரிமையை மாற்றுவதற்காக 3 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போக்குவரத்து திணைக்களத்தின் உதவி ஆணையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு…
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு…