கொழும்பு புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று சனிக்கிழமை (05) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் தீ விபத்தினால் அருகில் இருந்த மேலும் இரண்டு வீடுகளிலும் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ADVERTISEMENT
இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் குறித்த தீப் பரவலலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.