Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
பல்பொருள் அங்காடி ஒன்றில் 5000 ரூபாய் பெறுமதிக்கொண்ட, உலர் உணவுப் பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் பெண் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி-கிரிபத்கொட பொலிஸார் இந்த மருத்துவரை…
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான நாடளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். இந்த சந்திப்பு அகில…
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீ லங்கா…
தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.…
கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை…
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.…
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் அமைந்திருக்கும் 552 ஆவது இராணுவ படை முகாமிற்கு முன்னால் காணப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பனைகளுக்கு 21.08.2024 இன்று தீவைக்கப்பட்டுள்ளது மூன்றாவது முறையாக…
மொரகொட பொலிஸ் பகுதிக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் தேரர் உட்பட ஐவரை சந்தேகத்தின் பேரில் (19) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரகொட கழுஎபே…
இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு 964 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி…
தென்னிலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமிக்க நபராக காணப்பட்ட முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான…