• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இதுவரை பொதுத்தேர்தல் தொடர்பில் 1,259 முறைப்பாடுகள் பதிவு

admin by admin
November 1, 2024
in இலங்கை செய்திகள்.
0
தேர்தல் பிரச்சாரத்தில் டிஜிட்டல் திரைகளை பயன்படுத்தத் தடை
Share on FacebookShare on Twitter

பொதுத் தேர்தல் தொடர்பில் செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,259 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 342 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 873 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 13 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 31 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related Posts

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

கிளிநொச்சியில் குடும்பஸ்தர் ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!

by selvan
June 25, 2026
0

கிளிநொச்சி, பச்சிளைப்பள்ளி வண்ணங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியிலான சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வு இன்றையதினம் இடம்பெற்றது!

by selvan
June 25, 2026
0

மாந்தை கிழக்கு பிரதேச சபையின் அமர்வானது இன்றையதினம் (25.06.2026) சபையின் தவிசாளர் செல்வி இராசையா நளினி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது உப தவிசாளர் சத்தியமூர்த்தி சத்தியவரதன் அவர்களால்...

மஸ்கெலியா நகரில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

by selvan
June 25, 2026
0

தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்துடன் இணைந்து, மஸ்கெலியா பிரதேச சபையால் மஸ்கெலியா நகரில் சமீபத்தில் ஒரு டெங்கு ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. மஸ்கெலியா நகரின் பிரதான வீதிகளில்...

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 22 பேர் உயிரிழப்பு!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விபத்து!

by selvan
June 25, 2026
0

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்த பகுதியில் ஒரு மோட்டார் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த வட்டவளை பொலிஸ் நிலைய...

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு  சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்!

by selvan
June 25, 2026
0

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிராக போராட்டம்!

by selvan
June 25, 2026
0

சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.நாளையதினம் வெள்ளிக்கிழமை இந்த போராட்டமானது முழு கடையடைப்பாக முன்னெடுக்கப்படவுள்ளது.பதவியில் இருந்து...

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மீது தாக்குதல்!

by selvan
June 25, 2026
0

நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு உள்ளார் என நோர்வூட் பொலிசார் தெரிவித்தனர்.தாக்குதலுக்கு உள்ளான நிலையில்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் ரவிகரன் எம்.பி கோரிக்கை!

by selvan
June 25, 2026
0

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மீள்கட்டுமானப் பணிகளை துரிதகதியில் முன்னெடுப்பதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவிற்கு வன்னிமாவட்ட...

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு:  சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!

உப தவிசாளர் கிசோரின் பதவி நீக்கத்துக்கு எதிர்ப்பு: சாவகச்சேரியில் கதவடைப்பு போராட்டம்.!

by Mathavi
June 25, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா. கிசோர் வடக்கு மாகாண ஆளுநரினால் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்குக் கடுமையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்து நாளை வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நகரில்...

பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!

பசில் விரைவில் கைது; நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மறைமுகமாகத் தெரிவிப்பு.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கை நீதிமன்றங்களினால் பகிரங்கமாகச் சர்வதேச சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் பதுங்கியிருக்கும் ஒருவர் மிக விரைவில் சட்டபூர்வமாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு கைது செய்யப்படுவார் என்று...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி