மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் கெளரவிப்பு.!
மாவீரர் நினைவு வாரத்தின் முதலாவது நாளான இன்று கிளிநொச்சி முரசுமோட்டை வட்டார மாவீரர் நினைவேந்தலும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கெளரவிப்பு நிகழ்வும் முரசுமோட்டை 2ஆம் கட்டை ஊற்று விநாயகர் ஆலயத்திற்கருகில் நடைபெற்றது. கண்ணீர் மல்க உறவுகள் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.



