உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

434 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது பாகிஸ்தான் அணி!

128 பார்வைகள்

ராவல்பிண்டியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸை ஒன்பது விக்கெட் இழப்புக்கு 434 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முடித்துக்கொள்வதாக (Declare) அறிவித்தது

இது அந்த அணியின் சிறப்பான துடுப்பாட்ட செயல்பாடாக அமைந்தது.

கிட்டத்தட்ட அனைத்து வீரர்களும் தலா ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கினர்.

களமிறங்கிய 10 துடுப்பாட்ட வீரர்களில் ஐவர் 50 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தனர், ஆனால் அவர்களால் யாராலும் சதத்தை எட்ட முடியவில்லை.

அணி சார்பில் சவுத் ஷகீல் 93 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

தாங்கள் எடுத்த இந்த ஓட்ட எண்ணிக்கை குறித்து பாகிஸ்தான் அணி திருப்தியடையும்.

மறுபுறம், இலங்கை அணியும் இந்த முடிவில் மகிழ்ச்சியடைந்திருக்கும்; ஏனெனில், ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 500 ஓட்டங்களை எளிதாகக் கடந்துவிடும் என்று தோன்றியது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அஷித பெர்ணான்டோ, டில்சான் மதுஷங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை அதிகபடியாக வீழ்த்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

3ஆம் நாள் ஆட்டம் நிறைவு: இலங்கை அணி 82 ஓட்டங்களால் முன்னிலை!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து…

122 0 0
விளையாட்டுச் செய்திகள்

கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ்…

126 0 0
விளையாட்டுச் செய்திகள்

பங்களாதேஷ் விக்கெட் கீப்பர் லிட்டன்தாஸ் உலக சாதனை!

தென் ஆப்பிரிக்கா – பங்காளதேஷ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. பங்காளதேஷ் முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்களை குவித்தது. இதற்கு…

152 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெதுவான பந்துவீச்சு : இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு அபராதம்

ராவல்பிண்டியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மெதுவாகப் பந்து வீசிய குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது. இதற்கமைய, பாகிஸ்தான்…

91 0 0