உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
22 வியாழன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உ**யிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
90 பார்வைகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள பின்னதூவ அருகே நடந்த வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கதிர்காமத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஆவார்.

மத்தல நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு வேனின் ஓட்டுநர் உறங்கியதால், அதே திசையில் சென்று கொண்டிருந்த ஒரு லொறியின் பின்பகுதியில் மோதியதில், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 93.6 கிலோமீற்றர் மைல்கல் அருகே நேற்று (21) மாலை இந்த விபத்து நிகழ்ந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த வேன் ஓட்டுநரும், இடதுபுறம் முன் இருக்கையில் பயணித்த அவரது தாயாரும் கரப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த அப்பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து பின்னதூவ அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு நிலையம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதும் கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வது ஏன்? : சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

மின் உற்பத்திச் செலவு குறைந்துள்ள போதிலும் மற்றும் மாற்று நீர்மின் சக்தி உற்பத்தி அதிகரித்துள்ள போதிலும், கட்டண உயர்வும் மின் தடையும் தொடர்வதற்கான காரணம் என்ன என்பது…

71 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பில் தொடரும் பலத்த மழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொழும்பு மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 22, 2026) தொடர்ந்து பெய்து வரும் பலத்த அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய…

69 0 0
இலங்கை செய்திகள்

சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புக்களை பட்டியலிட்டார் ரவிகரன் எம்.பி!

இந்த நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்…

76 0 0
இலங்கை செய்திகள்

இனந்தெரியாத நபர்களால் மூன்று ஏக்கர் நெற்செய்கை அழிப்பு.!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம், ஆணைப்பாம்வெளி பகுதியில் விவசாயி ஒருவரின் சுமார் மூன்று ஏக்கர் நெற்செய்கைக்கு இரசாயனக் கலவை தெளிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு…

76 0 0