மஸ்கெலியா தனியார் பேருந்து தரிப்பிடத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூஜை.!
நேற்று 20 ஆம் திகதி மஸ்கெலியா தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இணைந்து மஸ்கெலியா தனியார் பேருந்து தரிப்பிடத்தில் முதன் முறையாக சரஸ்வதி பூஜையை நடத்தினர்.
பூஜையின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது.



