உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் ஜெயகாந் அவர்களுக்கு ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருது

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
81 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கமு/திகோ/விநாயகபுரம் மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு. . ஜெயகாந் அவர்களுக்கு, கல்விச் சேவையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் ‘குரு பிரதீபா பிரபா 2026’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கல்வித்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கௌரவிக்கும் வகையில் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் முக்கியமான விருதாக ‘குரு பிரதீபா பிரபா’ விருது அமைந்துள்ளது.

அந்த வகையில், தனது நீண்டகால கல்விச் சேவையின் ஊடாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கியுள்ள திரு. பே. ஜெயகாந் அவர்கள் இவ்விருதைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தம்பிலுவில் மண்ணின் மைந்தரான திரு. பே. ஜெயகாந் அவர்கள் இவ்வாறு தேசிய மட்டத்தில் கௌரவிக்கப்பட்டுள்ளமை தம்பிலுவில் மற்றும் விநாயகபுரம் திருக்கோவில் பிரதேச மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது.

‘குரு பிரதீபா பிரபா 2026’ விருதைப் பெற்றுள்ள விநாயகபுரம் மகாவித்தியாலய அதிபர் திரு. . ஜெயகாந் அவர்களுக்கு பாடசாலை சமூகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

40 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0