உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திருக்கோவில் கல்வி வலய ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி பட்டம் பெற்றனர்

இலங்கை செய்திகள் 7 மணி நேரம் முன்
71 பார்வைகள்

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (03) நடைபெற்ற நிலையில், திருக்கோவில் கல்வி வலயத்தின் திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் மூவர் கல்வி முதுமாணி (Master of Education) பட்டத்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, திருக்கோவில் கல்விக் கோட்டத்தில் ஆசிரியர்களாகக் கடமையாற்றும் திரு. முத்துலிங்கம் நாகேஸ்வரன், திரு. தம்பிராஜா றீகன் மற்றும் திருமதி. ஷாளினி மேகசுதன் ஆகியோர் கல்வி முதுமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஆசிரியர்களாக தமது கல்விப் பணியை முன்னெடுத்துவரும் நிலையில், உயர்கல்வித் துறையில் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இப்பட்டத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு குறித்த ஆசிரியர்களுக்கு சக ஆசிரியர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், மாணவர்கள் மற்றும் உறவினர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

77 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

73 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

61 0 0