உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பத்தினியார் மகிழங்குளத்தில் சத்தியலிங்கம் எம்பியின் நிதி ஒதுக்கீட்டில் நெல் உலர்த்தும் தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
97 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தில் தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பின் கீழ் பத்தினியார்மகிழங்குளத்தில் நெல் உலர்த்தும் தளம் அமைக்க இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 1.1 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த ஒதுக்கீட்டின் கீழான தளம் அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பின் தலைவர் தலைமையில் இன்று (02.10.2026) பத்தினியார்மகிழங்குளத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல் நாட்டி வைத்தார்.

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராசா, வவுனியா மாவட்டக்கிளை செயலாளர் ந.கருணாநிதி, தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் செயலாளர் மு.விஜயகாந்தன், தாண்டிக்குளம் கமக்காரர் அமைப்பினர், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதி மோசடி : 14 ஊழியர்கள் தொடர்பில் விசாரணை

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தானாக முன்வந்து ஒப்புக்கொண்ட அந்த அலுவலகத்தின் 14 ஊழியர்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு…

42 0 0
இலங்கை செய்திகள்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப்…

52 0 0
இலங்கை செய்திகள்

நுகர்வோருக்கு நிவாரணம்; வியாபாரிகளுக்கு புதிய நம்பிக்கை.!

இந்நாட்களில் பேலியாகொடை பிரதான மத்திய மீன் சந்தையின் நடவடிக்கைகள் மிகவும் சுறுசுறுப்படைந்துள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாய் தெற்கு மாகாணக் கடற்றொழில் மூலமும் அதிகளவிலான மீன், சந்தைக்கு…

56 0 0
இலங்கை செய்திகள்

விவசாயக் கடன் தருவதாகக் கூறி நிதி மோசடி; சந்தேகநபர் கைது.!

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்களை குறிவைத்து நுன் கடன் தருவதாக கூறி முற்பணம் வங்கியில் வைப்பிலிட கூறி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

50 0 0