உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
15 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய விதிமுறைகள் அமுல்!

99 பார்வைகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது.துடுப்பாட்டவீரர்கள் ஆட்ட நேரத்தை தேவையின்றி வீணடித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்தத் தவறுகள் தொடரும் பட்சத்தில், எதிரணிக்கு மேலதிகமாக 5 ஓட்டங்கள் வழங்கப்படும்.

பகல் நேர டெஸ்ட் போட்டிகளிலும் சோதனை முறையில் ‘இளஞ்சிவப்பு பந்து’ (Pink Ball) பயன்படுத்தப்படவுள்ளது.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகளின் அளவுகள் சர்வதேச அளவில் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் போது வழங்கப்படும் பானங்கள் இடைவேளையில், அணிகளின் தலைமைப் பயிற்சியாளர்கள் மைதானத்திற்குள் சென்று வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

79 0 0
விளையாட்டுச் செய்திகள்

போலியான தகவல்களை வெளியிடவோ, நம்பவோ வேண்டாம்! : ஷிகர் தவான் அறிவிப்பு

‘வேர்ல்ட் டி20 கான்டினன்ட் கப்’ (World T20 Continent Cup) தொடரில் பங்கேற்பதாக வெளியான தகவலுக்கு இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் மறுப்பு…

75 0 0
விளையாட்டுச் செய்திகள்

‘ஃபோர்முலா 3’ கார் பந்தயத்தில் பங்கேற்கும் இலங்கையர்

இலங்கை பந்தய வீரரான யெவன் டேவிட், 2027ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஃபோர்முலா 3 (FIA Formula 3) செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்தின் வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங்…

86 0 0
விளையாட்டுச் செய்திகள்

அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர்

பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹிப்ஸதா பர்ஹான் (Sahibzada Farhan), இரண்டு ஐ.சி.சி முழு உறுப்பினர் நாடுகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு T20I தொடர் ஒன்றில்…

54 0 0