உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
13 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஆசிய விளையாட்டுப் போட்டி:  4×400m மகளிர் அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு 7ஆவது இடம்

104 பார்வைகள்

இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 400 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி பங்கேற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி 3 நிமிடங்கள் 34.9 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து 7ஆவது இடத்தைப் பிடித்தது.

இதேவேளை, இந்த போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும், பஹ்ரைன் வெள்ளிப் பதக்கத்தையும், சீனா வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

தண்டனைக்குப் பிறகும் தாய்நாட்டிற்காக விளையாடுவேன்: ரொனால்டோ உருக்கம்!

தேசிய அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறியது தொடர்பாக ஒழுக்காற்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த…

55 0 0
விளையாட்டுச் செய்திகள்

இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி : இலங்கையை 82 ஓட்டங்களால் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20…

48 0 0
விளையாட்டுச் செய்திகள்

மெல்பேர்ன் மரதனில் எலியுட் கிப்சோகே புதிய சாதனை!

கென்யாவின் புகழ்பெற்ற மரதன் ஓட்டப்பந்தய வீரரும், இரண்டு முறை ஒலிம்பிக் செம்பியனுமான எலியுட் கிப்சோகே (Eliud Kipchoge), அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற மெல்பர்ன் மரதன் ஓட்டப்போட்டியில் புதிய சாதனையாருடன்…

70 0 0
விளையாட்டுச் செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் வடக்கில் அதிக பதக்கங்களை வென்று மல்லாவி மத்திய கல்லூரி சாதனை.!

கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய குத்துச்சண்டைப் போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் மூவர் பதக்கங்களை வென்று சாதனை…

109 0 0