உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
97 பார்வைகள்

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

ஊவாபரணம – அலகொல்ல தோட்டத்தில் 13 ஆண்டுகளாக மண்சரிவு அபாய வலயத்தில் வாழ்ந்து வந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் பல தலைமுறைகளாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து, நாட்டின் பெருந்தோட்டத் துறையின் ஊடாக அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் உழைப்பின் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கும் பங்களிப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0