உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மடு தேவாலயத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்!!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
89 பார்வைகள்

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி மடு சந்தியில் இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் பிரதான வீதியில் நன்கு வளர்ந்த இரண்டு சிறுத்தை புலிகள் நடமாடி வருவதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுத்தை புலிகள் நடமாட்டம் தொடர்பாக காணொளிகளும் வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களாக மடு சந்தியில் இருந்து மடு தேவாலயத்திற்கு செல்லும் வீதிக்கருகில் காணப்படும் இந்த சிறுத்தை புலிகள் மனித நடமாட்டத்தை கண்டு அச்சமின்றி காணப்படுவதாகவும் வாகனங்களுக்கு அருகிலும் வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இரவு நேரங்களில் மடுத்திருத்தல திற்குச் செல்லும் பக்தர்கள், பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு நேரில் கண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேவையற்ற வகையில் வாகனங்களை நிறுத்தி சிறுத்தைகளைப் பார்ப்பதையோ புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

2027 இல் கடும் மின் தட்டுப்பாடு! – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை!!

2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டில் மின்சாரத்திற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வுகூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் எனர்ஜி (First Energy) நிறுவனத்தின்…

78 0 0
இலங்கை செய்திகள்

225 லட்சம் மதிப்புள்ள ஐஸ் போ@தைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!

கிரிந்திவெல பகுதியில் கணேமுல்ல பொலிஸாரால் மேற்காள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, 225 லட்சம் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த…

83 0 0
இலங்கை செய்திகள்

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் உயி@ரிழப்பு!

திருகோணமலை – ஹபரணை பிரதான வீதியின் இன்று (03) நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிற்றூந்து ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

ஹெரோயினுடன் 14 பேர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை…

62 0 0