உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
4 ஞாயிறு
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 30.09.2026

ராசி பலன்கள் 4 நாட்கள் முன்
114 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தைரியமான நாளாக இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசுவீர்கள். துணிச்சலோடு நடந்து கொள்வீர்கள். பல நாள் தொல்லைகள் இன்றோடு முடியும். மனபாரம் குறையும். முருகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் நிறைய சந்தோஷம் இருக்கும். ஆன்மீக வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையற்ற சந்தேகங்கள் விலகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிரி தொல்லை விலகும். முருகர் வழிபாடு உங்களுடைய முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் தானாக உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பிரச்சினைகள் தீரும். கடன் சுமையிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை பெறுவீர்கள். காரிய தடை விலகும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். வேலையில் நல்ல பெயர் கிடைக்கும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும். காதல் கைகூடும், திருமணம் வரை செல்லும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். வேலையில் இருந்து வந்த எதிரி பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளை சமாளிக்கும் திறமை தேவை. பிரச்சினைகளை கண்டு துவண்டு போகக்கூடாது. நிதி நிலைமையும் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். பண விஷயத்தில் அனுபவசாலிகளின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு பொறுமையாக இருப்பீர்கள். எந்த ஒரு அவசர முடிவையும் எடுக்க மாட்டீர்கள். அனுபவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பிரச்சினைகளை கண்டு துவண்டு போக மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருக்கும் குழப்பங்களை தீர்க்க, நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கடன் வாங்காதீர்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். குடும்ப விஷயங்களை பொது இடங்களில் பேச வேண்டாம். இறை வழிபாடு செய்வது மனதிற்கு அமைதியை தரும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் வெளிப்படும். நீண்ட நாள் மனதிற்குள் வைத்திருந்த விஷயங்களை வெளிப்படையாக பேசி, பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வினை பெறுவீர்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பகை விலகும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் வருமானம் செழிக்கும் நாளாக இருக்கும். லட்சுமி கடாட்சம் இரட்டிப்பாகும் நாள். முருகர் வழிபாடு மனதிற்கு இதமான நல்ல அனுபவத்தை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த நல்லது நடக்கும். காரிய தடை விலகும். சில பேருக்கு தங்க நகை வாங்கக் கூடிய யோகமும் கைகூடி வரும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுமூகமான நாளாக இருக்கும். அந்தந்த வேலைகள், அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். பெருசாக பிரச்சினைகள் இருக்காது. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். மாமனார் வழி உறவுகள் மூலம் நல்லது நடக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவீர்கள். எந்த இடத்தில் எதை பேச வேண்டும், எந்த இடத்தில் எதை பேசக்கூடாது என்பதில் பக்குவம் இருக்கும். சாதுரியமாக செயல்பட்டு நிறைய நல்ல விஷயங்களை சாதிக்கக் கூடிய நாள் இன்று. இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

71 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

84 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

79 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு இன்று…

101 0 0