உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் சிங்கள மொழியைக் கற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
93 பார்வைகள்

சூரிய நிறுவகத்தின் அனுசரணையில் இரண்டாவது மொழிக் கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம், சுதுமலையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் தே.பிரேமராஜாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார்.

அத்தோடு, சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிரதேச செயலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாயின.

அதனைத் தொடர்ந்து, விருந்தினர்கள் உரை, மாணவர்களது கலையம்சம் மிகுந்த நிகழ்ச்சிகள், சான்றிதழ்கள் கையளிப்பு போன்றவை இடம்பெற்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

49 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

29 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

62 0 0