உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கல்மடுக்குளத்தின்  கீழான காலபோக  நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
83 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுக்குளத்தின்  கீழான 2026/2027 காலபோக  நெற்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தி இன்று 29.09.2026நடைபெற்றது.  

எல்நினோ நிலைமை எதிர்வு கூறப்பட்ட நிலையில் காலபோக நெற்ச்செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்வது,சேற்றடித்தல் இல்லாது விதைப்பை மேற்கொள்ளும் போது களை நெல் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் களைநெல்லை கட்டுப்படுத்தல்  உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் கே.பிரகாஷ், கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசன பிரிவு பொறியியலாளர் கே.சுஜீவன், ப நெல்ஆராய்சி நிலையம், கமநல காப்புறுதிச்சபை உள்ளிட்ட விவசாயத்துறை சார்ந்த மாவட்ட உத்தியோகத்தர்கள் .கல்மடுக்குளத்தின் கீழான கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கட் -கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கே.பிரகாஷ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

49 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

29 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0
இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணியின் எம்.பிக்கள் கைச்சாத்து.!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவர்…

62 0 0