உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரபல மல்யுத்த வீரர் பெஞ்சமின் சாட்டர்லி காலமானார்!

131 பார்வைகள்

பிரபல மல்யுத்த வீரரும் PAC என்ற பெயரில் அறியப்பட்டவருமான பெஞ்சமின் சாட்டர்லி தனது 40ஆவது வயதில் காலமானார்.

இங்கிலாந்தின் நியூகாசில் அபான் டைனைச் சேர்ந்த அவர், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக மல்யுத்தத்தில் ஈடுபட்டு, WWE மற்றும் All Elite Wrestling (AEW) உள்ளிட்ட முன்னணி அமைப்புகளில் போட்டியிட்டுள்ளார்.

WWEயில் Adrian Neville என்ற பெயரில் போட்டியிட்ட அவர், 2014ஆம் ஆண்டு NXT சாம்பியன் பட்டத்தை வென்றார்.

பின்னர் 2019ஆம் ஆண்டு AEWயில் இணைந்து, AEW All-Atlantic Championship மற்றும் AEW World Trios Championship பட்டங்களையும் வென்றார்.

அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் 26ஆம் திகதி சிகாகோவில் நடைபெற்ற AEW All Out நிகழ்வில் Andrade El Idoloவுக்கு எதிரான போட்டியே அவரது இறுதி போட்டியாக அமைந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்பதற்காக அந்தநாட்டை சென்றடைந்த இலங்கை T20 கிரிக்கெட் அணிக்கு இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இஸ்லாமாபாத் வானூர்தி நிலையத்தை…

78 0 0
விளையாட்டுச் செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச (ODI) கிரிக்கெட் தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட்…

80 0 0
விளையாட்டுச் செய்திகள்

சீன பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜப்பானின் நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் முன்னணி வீராங்கனையான நயோமி ஒசாகா 4வது சுற்றுக்கு…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஆசிய விளையாட்டு விழா : ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை 124 ஓட்டங்களால் வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு விழாவின் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுதிப் போட்டியில், 124 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி,…

72 0 0