உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
29 செவ்வாய்

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: 4×100 அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

விளையாட்டுச் செய்திகள் 17 மணி நேரம் முன்
86 பார்வைகள்

ஆசிய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 100×4 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் (4x100m Relay) இலங்கை அணி அபார திறமையை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

நேற்று (27) நடைபெற்ற 100×4 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியின் முதற்கட்டப் போட்டியில் (Heats) இலக்கை 39.43 வினாடிகளில் கடந்து இலங்கை அணி 4 ஆம் இடத்தைப் பிடித்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை சார்பாக சாமோத் யோதசிங்க, மெரோன் விஜேசிங்க, தினேத் இந்துவர மற்றும் ரொஷான் ரணதுங்க ஆகிய வீரர்கள் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து விராட் கோலி புதிய உலக சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன்…

118 0 0
விளையாட்டுச் செய்திகள்

இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

சுற்றுலா இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 223 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில்…

89 0 0
விளையாட்டுச் செய்திகள்

மீண்டும் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியது சி.எஸ்.கே அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டிரஸ்ஸிங் ரூம் ரகசியங்கள் கசிந்ததாகவும், மேட்ச் பிக்சிங் நடந்ததாகவும் தெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் சொல்லப்பட்டதை தொடர்ந்து சிஎஸ்கே நிர்வாகம் அடுத்தகட்ட நடவடிக்கை…

104 0 0
விளையாட்டுச் செய்திகள்

பயத்தால் ஆண் வேடமிட்டு பயிற்சி – வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி, பழமைவாத சூழல் காரணமாக ஆண் வேடமிட்டு பயிற்சி மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆப்கானிஸ்தான்…

99 0 0