உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது நினைவேந்தல் : யாழ். பல்கலையில் இரத்ததான முகாம்

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
61 பார்வைகள்

தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்ததான முகாமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், உயிர்களைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் இடம்பெற்ற இந்த இரத்ததான முகாமில், பெருமளவிலான பல்கலைக்கழக மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு தாமாக முன்வந்து இரத்ததானம் செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச FCID இல் முன்னிலையாகவில்லை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாகவில்லை என அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.…

61 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் கடும் மழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை

ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட 157 பாடசாலைகள் நாளை 25 ம் திகதி மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பூட்டப் படும் என்று…

82 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிப்பு!

நிலவிவரும் காலநிலை காரணமாக ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் பாரிய மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று மாலை ஹட்டன் கொழுப்பு…

75 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகு கைப்பற்றல்!

யாழ்ப்பாணம் – மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட படகொன்று, பெருந்தொகையான கஞ்சாவுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு…

101 0 0