உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
24 வியாழன்

போ*தை மாத்திரைகளுடன் நால்வர் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
88 பார்வைகள்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆமர் வீதி மாடிக்குடியிருப்பிற்கு அருகில் நேற்று புதன்கிழமை (23) காலை கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, பெருந்தொகையான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 30, 35 மற்றும் 55 வயதுடையவர்களாவர்.

இச்சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்களிடமிருந்து 62,100 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரண்டு பேருந்துகள் மோதி கோர விபத்து.!

புத்தல – மொனராகலை பிரதான வீதியின் மஹகொடையாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி இன்று வியாழக்கிழமை (24)…

82 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி ஒருவர் உ**யிரிழப்பு.!

கித்துல்கல பகுதியில் அமைந்துள்ள மன்னகெத்தி எல்ல நீர்வீழ்ச்சியில் நேற்று (23) புதன்கிழமை மாலை நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காணாமல்…

87 0 0
இலங்கை செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் குருதிக் கொடை நிகழ்வு.!

மண்ணின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது உயிரைத் தியாகம் செய்த தியாகி திலீபனின் 39ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப்…

82 0 0
இலங்கை செய்திகள்

அனோஜன் விவகாரத்தில் அரசியல்வாதிகள் நிதானமாக செயற்பட வேண்டும்.!

சவூதி அரேபியாவில் தண்டனை விவகாரத்தை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜன் விடயத்தில், இலங்கையின் அரசியல்வாதிகள் எதைப் பேசுவது, எதைப் பேசக்கூடாது என்பதில் தவறி வருவதாக உலமா கட்சியின்…

73 0 0