உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

ஐஸ் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 41 நிமிடங்கள் முன்
15 பார்வைகள்

அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 650 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இரண்டு கைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

லொக்கு பெட்டியின் 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்.!

பணப்புழக்கச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பாதாள உலகக் குழுவின் முக்கிய உறுப்பினரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘லொக்கு பெட்டி’ என அழைக்கப்படும் சுஜீவ ருவான்…

18 0 0
இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பேருக்கு எதிரான தீர்ப்பு வாசிப்பு ஆரம்பம்.!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற…

18 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

யாழ்ப்பாணம் – அரியாலை செம்மணி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22) டிப்பர் வாகனமும் காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் காயமடைந்த…

27 0 0
இலங்கை செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்துவது காலத்தின் தேவை.!

இனம், மதம், மாகாணம், மாவட்டம், கிராமம் மற்றும் நகரம் எனப் பிரிந்து நிற்காமல் இலங்கையர்களாக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும். இந்நடவடிக்கையில் தேசிய…

20 0 0