உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.09.2026

ராசி பலன்கள் 6 நாட்கள் முன்
84 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இடையூறாக இருந்து வந்த இன்னல்கள் எல்லாம் உங்களை விட்டு நீங்கும். பணகஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய சுவாரஸ்யமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்திழிப்பீர்கள். பேசிபேசியே நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு, கலைஞர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. அது பணமாகவும் இருக்கலாம், பரிசு பொருளாகவும் இருக்கலாம். அந்த பொருள் உங்களது மனதுக்கு நிறைவை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். பிள்ளைகளுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. சின்னச் சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நீங்கள் விடா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை தைரியத்தை கைவிட வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அலைச்சல் வேண்டாம். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயதானவர்கள், வெயில் சமையத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். பெரிதாக பிரச்சினை வராது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை இன்று தவிர்த்துக் கொள்ளலாம். வேலையும் வியாபாரமும் சீராக நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உழைப்பதற்கு சிரமம் பார்க்கக் கூடாது. அயராது உழைத்தால் நிச்சயம் நல்லது நடக்கும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை நீங்கள் பொருட்படுத்தாமல் உங்களுடைய பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும். இறை நம்பிக்கையை கைவிட வேண்டாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னச் சின்ன பயம் பதட்டம் வர வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். அவசரப்பட்ட அனாவசியமாக அதிகம் பேசாதீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டங்கள் எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்த உடன் முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன பின்னடைவு வரலாம். பெரிய பாதிப்புகள் இருக்காது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். மனதளவில் இருந்த சந்தேகங்களும் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு ஈடுபடுவீர்கள். இறை வழிபாட்டில் மனது ஆர்வம் காட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இலாப நஷ்ட கணக்கு பார்த்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குறியாக இருப்பீர்கள். அனாவசியமாக ஒரு ரூபாயை கூட செலவு செய்ய மாட்டீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். பிரச்சினைகள் பெருசாக வராது. ஆனால் கணவன் மனைவிக்குள் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 07.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். வேலைகளை சிரமம் பார்க்காமல் செய்யுங்கள். சோம்பேறித்தனம் வேண்டாம்.…

80 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் சின்ன பதட்டம் பயம் இருக்கும். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். இன்று அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்…

62 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். ஆன்மீக வழிபாட்டின் மூலம் மனம் நிம்மதி அடையும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக் கசப்பு…

67 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.09.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காதுக்கு இனிமை தரும் நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். வெற்றி வாகை சூட கூடிய…

70 0 0