உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 06.08.2026

ராசி பலன்கள் 2 மாதங்கள் முன்
105 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். முதலீட்டில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். இலாபம் அதிகரிக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். நேரத்தை வீணடிக்காமல் கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். சேமிப்பு இரட்டிப்பாகும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். புது முயற்சிகள் வெற்றி அடையும். காரிய தடை விலகும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். முதலீடுகளில் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று நிதானமாக செயல்பட வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உறவுகளோடு பேசும்போது கவனத்தோடு பேசுங்கள். கூடுமானவரை பேசுவதை குறைத்து கொண்டால் பிரச்சினைகள் இல்லை. நேரத்தை வீணடிக்க வேண்டாம். வீண் அலைச்சல் வேண்டாம். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய தேவைகள் எல்லாம் நல்லபடியாக பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன அமைதியான நாள். நிம்மதியான நாள். தேவையற்ற சிந்தனைகள் விலகும். மன குழப்பம் நீங்கும். வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான முடிவுகளை நம்பிக்கையோடு எடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடித்து ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். தேவையில்லாத வீண் வம்பு வழக்குகள் உங்களை விட்டு நீங்கும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். சேமிப்பை உயர்த்தலாம். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். பெரியவர்களின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும் மனபாரம் குறையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும்‌. கடன் சுமை குறையும். பிறரிடம் கேட்ட உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் விலகும். நீண்ட நாள் செய்ய முடியாமல் வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். நிச்சயம் காரியத்தடை விலகும். கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன வாக்குவாதம் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்கவும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாள். பணிவு வெளிப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். மனைவியின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 01.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். காரிய தடை விலகும். எப்போதுமே உங்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருந்த உயர் அதிகாரிகள், உங்களுக்கு ஆதரவு…

91 0 0