உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
19 ஞாயிறு

இங்கிலாந்து கால்பந்து அணியின் தோல்வி குறித்து இளவரசர் வில்லியம் வெளியிட்ட கருத்து!

93 பார்வைகள்

ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் அனைவரையும் ஊக்கப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“இங்கிலாந்து அணியின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், அணியினர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஆற்றலும் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

2007 இல் இணைந்த ஜோடி இறுதிப் போட்டியில் எதிரும் புதிருமாக மோதுகிறது!

கால்பந்து கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 19) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி கால்பந்து வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில்…

47 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா!

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன்…

70 0 0
விளையாட்டுச் செய்திகள்

மணிவண்ணன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிய தியோகுநகர் அலைகள் விளையாட்டுக்கழகம்.!

முள்ளியவளை – நாவல்காடு, ஐயங்கரன் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட அமரர் மணிவண்ணன் நினைவுக்கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி ஐங்கரன் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. ஐயங்கரன் விளையாட்டுக்கழகத் தலைவர்…

96 0 0
விளையாட்டுச் செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்துத் தொடரில் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்து ஸ்பெயின் அணி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. டெக்சாஸின்…

100 0 0