• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!

Mathavi by Mathavi
June 21, 2026
in இலங்கை செய்திகள்.
0
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட மாட்டாது.!
Share on FacebookShare on Twitter

2026ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை மேலும் பிற்போடுமாறு பல்வேறு தரப்பினராலும், மாணவர் அமைப்புகளினாலும் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிராகரித்துள்ள கல்வி அமைச்சு, பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் மாதத்தில் நடக்கும் என்றும் உத்தியோகபூர்வமாக விளக்கமளித்துள்ளது.

தேசிய கல்வி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியின் அடிப்படையில், உயர்தரப் பாடத்திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச நாட்களின் எண்ணிக்கை 300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களுக்குப் போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பதில் வழங்கும் வகையில், கல்வி அமைச்சு பின்வரும் புள்ளிவிவரங்களை முன்வைத்துள்ளது:

முதலாம் தடவை பரீட்சார்த்திகள்
2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை மொத்தம் 343 பாடசாலை நாட்கள் கிடைக்கப்பெறுகின்றன. இது பாடத்திட்டத்தை முடிக்கத் தேவையான நாட்களை விட 43 நாட்கள் அதிகமாகும்.

மறுமுறை பரீட்சார்த்திகள்
இரண்டாம் மற்றும் மூன்றாம் தடவையாக இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கடந்த பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட தினத்திலிருந்து இம்முறை பரீட்சை ஆரம்பமாகும் நாள் வரையில் 4 மாதங்களும் 10 நாட்களும் (130 நாள்களுக்கு மேல்) நீண்ட இடைவெளி கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கும் பாடத்திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும், தயாராவதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கல்வி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Related Posts

செம்மணியின் அவலம் – 400 ஐ தாண்டிய எலும்புக் கூடுகள்!

by selvan
June 21, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 30ஆம் நாள் அகழ்வின் போது, இன்று ஞாயிற்றுக்கிழமை புதிதாக 11 மனித என்புத் தொகுதிகள்...

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை.!

by Mathavi
June 21, 2026
0

மன்னார் தரவன் கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்றில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொது சுகாதார...

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள், ஆயுதங்கள் மீட்பு.!

by Mathavi
June 21, 2026
0

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கும்புறுப்பிட்டி, கொம்பன்குளம் காட்டுப் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதப் பாகங்களைத் திருகோணமலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!

கச்சாய் கண்ணகி அம்மன் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் திருவிழா.!

by Mathavi
June 21, 2026
0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தென்மராட்சி, கச்சாய் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் 7ஆம் நாள் இரவுத் திருவிழா நேற்று (20.06.2026) சனிக்கிழமை இரவு மிக...

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

புதுக்குடியிருப்பு குணா கலைக் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு.!

by Mathavi
June 21, 2026
0

முல்லைத்தீவு - குணா கலைக் கல்லூரியின் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மற்றும் அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின்படி சிறப்புச்சித்தி பெற்ற மாணவர்களையும் மதிப்பளிக்கும் நிகழ்வானது...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு.!

by Mathavi
June 21, 2026
0

நாடு முழுவதும் தற்போது மிகத் துரிதமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக 2026.06.15 முதல் 20.06.2026 வரை முன்னெடுக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

ஆரச்சிகட்டுவ, செங்கல்ஓய, வெலிதுடுவ மண்கட பகுதியில் தனது பாடசாலை நண்பனுடன் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆரச்சிகட்டுவ, வைரன்கட்டுவ பகுதியில் வசித்து வந்த 13...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹூங்கம, ரன்ன வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 53 வயதுடைய நபர்...

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

கல்முனை படுகொ*லை நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
June 21, 2026
0

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 ஜூன் மாதம் 20 ஆந் திகதி தமிழர்கள் மீதான படுகொலைகள் இடம்பெற்றன. இதனை முன்னிட்டு...

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு.!

by Mathavi
June 21, 2026
0

கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து 23 வயதுடைய இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று (20) சடலமாக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி