• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

Mathavi by Mathavi
June 16, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் அதிகரிக்கும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள். ஆக்கபூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரிக்கும். உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சீர்படும். கடமையில் கண்ணும் கருத்துமாக நடந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உறவுகளோடு இருந்து வந்த பகை விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் முன்கோபம் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அளவாக பேசுங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். இறைவழிபாடு செய்து மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்வது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமை தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களே இன்று தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதிக வேலைப்பளு இருந்தால் அந்த வேலையை நாளை தள்ளி வைப்பது நல்லது. அசதியால் ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போராடும் மனப்பக்குவம் தேவை. சில பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். முயற்சிகள் உடனடியாக வெற்றியை தராது. பொறுமையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களையும் கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன தைரியம் அதிகம் தேவை. பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகக்கூடாது. துயரங்களை கண்டு துவண்டு போகக் கூடாது. எதிர்த்துப் போராடும் மனப்பக்குவம் இருந்தால், இந்த நாளை சமாளித்து விடலாம். குறிப்பாக பெண்கள் தன்னம்பிக்கையோடும் தைரியத்தோடும் செயல்பட வேண்டும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இரக்க குணத்துடன் நடந்து கொள்வீர்கள். எதிரிகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். சொத்து பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கே நிலவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று குழப்பமான மனநிலை இருக்கும். எந்த முடிவை எடுப்பது, எந்த முடிவை எடுக்கக் கூடாது என்ற சின்ன தடுமாற்றம் வரும்‌. கூடுமானவரை இன்று புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அளவோடு பேசுங்கள். தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிதானத்தோடு செயல்பட வேண்டும். சின்ன சின்ன சோதனைகளை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். அதில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்றால் நேர்மையாக நடக்க வேண்டும். பொய் சொல்லக்கூடாது. சோதனைகளை நேர்மையோடு கடந்து சென்றால், இன்று சாதனை படைக்கலாம்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி