• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

Mathavi by Mathavi
June 12, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த நாள், உங்களுக்கு ஒரு வரமாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகளை அடையலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் எல்லா வேலைகளையும் போராடி தான் செய்ய வேண்டி இருக்கும். வெற்றி உங்களுக்கு சுலபமாக கிடைக்காது. சின்ன சின்ன கஷ்டங்கள், சின்ன சின்ன எதிரி பிரச்சினைகள் தோல்விகளை சந்தித்து பிறகு, வெற்றியை பெற முடியும். ஆகவே இந்த நாளை கடந்த செல்ல தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் தேவைப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். லேசான கவலை மனதில் அவ்வப்போது வந்து போகும். இருந்தாலும் கடமையிலிருந்து தவறக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இறைவனை நம்புங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சில தடுமாற்றம் வரும். குடும்ப உறவுகளுடன் சண்டை வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பிரச்சினைகள் இல்லை, நிதானத்தை இழந்தால் பிரச்சினைகள் பெரிதாகிவிடும் ஜாக்கிரதை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். நல்ல அனுபவம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ‌

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்னச் சின்ன தடைகள் சங்கடங்கள் வரும். இருந்தாலும் உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பிரச்சினை வராது. விடா முயற்சி கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். மனம் தளர வேண்டாம். எந்த விஷயத்திற்கும் பயப்பட வேண்டாம். துணிச்சலாக செயல்படுங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீண்ட நாட்களாக, உங்களை சிரமப்படுத்திக் கொண்டிருந்த பிரச்சினைகள் சரியாகும். வருமானம் சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. உடல் சோர்வு இருக்கவே கூடாது. எறும்பு போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்றைக்கான வேலையை முடிக்க முடியும். அவ்வளவு வேலைப்பளு உங்கள் தலை மேல் இருக்கும். இரண்டு பேரின் வேலையை சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும் பார்த்துக்கோங்க.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்ப்பாட்டம் இல்லாத சாந்தமான நாளாக இருக்கும். பெரிதாக எந்த பிரச்சினைகளும் வராது. சின்னச் சின்ன பிரச்சினை வந்தாலும், அதை நீங்கள் சாதுரியமாக கையாளுவீர்கள். திறமை வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பயணங்களின் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று காரியத்தடை விலகும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நிதிநிலைமை சீராகும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொறுத்தவரை பெரிதாக பிரச்சினைகள் இருக்காது. சீரான போக்கு நிலவும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

by Mathavi
June 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி