• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

Mathavi by Mathavi
June 4, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள் கிடைக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண ஆசி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல சுறுசுறுப்பு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். குழப்பத்தில் இருந்த உங்கள் மனநிலை மாறும். சந்தேகங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வியை படிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய கனவு நனவாக, இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கும். மனதிற்கு பிடித்த நபரோடு சிறிது நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய ஞாபகங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பிரச்சினைகளை சமாளிக்க தைரியம் பிறக்கும். கசப்பான விஷயங்கள் உங்களை விட்டு விலகும். இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும் நாள் இன்று. கடன் சுமை குறையும். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். யாரிடமும் சண்டைக்குப் போக வேண்டாம். பஞ்சாயத்தை கூட்ட வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கும் பட்சத்தில் வரும் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். முன்கோபம் அதிகமாக வரும். சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். ஐந்து நிமிடம் கண்களை மூடி தியானம் செய்துவிட்டு இந்த நாளை தொடங்குங்கள். இறைவழிபாடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மறதியால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலையை மறந்துவிட்டு, தேவையில்லாத வேலையில் உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாம். கடமையை தவறாமல் செய்ய வேண்டும். அதிக நேரம் கைப்பேசி பார்த்து நேரத்தை வீணடிக்க கூடாது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, குறித்த நேரத்தில் முடிப்பதே நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு அமையும். நீண்ட தூர பயணங்களால் நன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டம் இலாபமாக மாறும். நல்லது நடக்கும் நாள் இன்று.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சோர்வாக உணர்வீர்கள். உங்களுக்கான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக வேலைப்பளுவை தலை மேல் போட்டுக் கொள்ள வேண்டாம். நிறைய தண்ணீர் குடிக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளியூர் பிரயாணங்கள் மேற்கொள்ள நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியைத் தரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், அந்தஸ்து உயரும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கூடுமானவரை வீண் விரைய செலவுகளை குறைப்பது நல்லது.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

by Mathavi
May 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

by Mathavi
May 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி