• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 12, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 10.06.2026

Mathavi by Mathavi
June 10, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் கையை மீறி செலவுகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். காரியதடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறையும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். நேரத்தை வீணடிக்காதீர்கள். காலை முதலே உங்களுடைய கடமைகளை சரியாக செய்து வருவதன் மூலம், மாலை நேரத்தை சுலபமாக கடந்து செல்லலாம். இல்லையென்றால் வேலைப்பளு ஒட்டுமொத்தமாக மாலை நேரத்தில் தலையில் வந்து விழும் ஜாக்கிரதை.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. வருமானத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். நிதி நிலைமை சீராகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனாவசிய சந்தேகங்கள் வேண்டாம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் வெளிப்படையாக பேசி ஒரு முடிவுக்கு வரவும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் குழப்பங்கள் வரும் நாளாக இருக்கும். இறை வழிபாடு செய்யுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும். பண பரிவர்த்தனையின் போது அலட்சியம் வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நிதானமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரம் வேண்டாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நிறைய நல்லது உங்களை தேடி வரும். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புது மனிதர்களின் அறிமுகம், புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்க வேண்டும். செலவை குறைத்துக் கொள்வது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று யோசனை பலமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாது. தேவையற்ற அலைச்சலால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனம் தேவை.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் அலட்சியம் வேண்டாம். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அதிகம் பேசாதீர்கள். அதிகம் கோபப்பட வேண்டாம். நீண்ட தூர பயணங்களின் போது உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள், தடங்கல்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். புது எதிரிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். எல்லோரிடமும் நட்புறவாக பேசி பழகுவது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சில பேருக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையும் உண்டாகும். வியாபாரத்தை பொறுத்தவரை பெருசாக பிரச்சினைகள் எதுவும் வராது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். உங்களுடைய கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையோடு இருந்து வந்த மனக்கசப்பு விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பயணங்களால் நன்மை ஏற்படும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

by Mathavi
June 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். எதிர்கால சேமிப்புக்கு முயற்சி செய்யலாம். வங்கி கணக்குகள் தொடங்கலாம். வீட்டிற்கு தேவையான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

by Mathavi
June 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி