• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.06.2026

Mathavi by Mathavi
June 9, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று நீங்கள் நம்பிக்கை இல்லாமல் செய்யக்கூடிய காரியம் எதுவும் நடக்காது. இப்போதைக்கு யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். இன்று உங்களால் முடிந்த சில தான தர்மங்களை செய்வது நல்லது. சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அனைவரையும் மதித்து செயல்படுவதும், இனிய வார்த்தைகளை பேசுவதும் நல்லது. இல்லை எனில் உங்கள் நற்பண்புக்கே ஆபத்து வரலாம். உங்கள் நிதி ஆதாயம் சிறந்ததாக இருக்கும். பணியிடத்தில் அதிகாரிகள் உங்கள் மீது அதிக எதிர்பார்ப்புகளுடன் இருப்பார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் பணியில் இருப்பவர் என்றால், வேலை தொடர்பான சரியான திட்டமிடல் தேவை. உங்களுக்குப் புதிய பணிகள் ஒதுக்கப்படலாம். வீட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, பொறுப்புகள் அதிகரிக்கலாம். மூத்தவர்களின் நல்லதொரு ஆலோசனை உங்களுக்கு உதவியாக இருக்கும். வேலை தொடர்பாக சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். செவ்வாயின் தாக்கம் உங்களுடைய பணிகளை செய்து முடிக்க தைரியம் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப பொறுப்புகள், வேலை அல்லது தொழில் தொடர்பாக பொறுப்பான பணி வழங்கப்படும். இன்று நீங்கள் எதிர்பாராத விதமாக ஒரு அன்புக்குரியவரைச் சந்திக்க நேரிடலாம். அவர்களுக்கு உடனடியாக உதவ வேண்டிய சூழல் ஏற்படலாம். இன்று சற்று சிரமங்கள் இருந்தாலும், மனதளவில் சோர்ந்துவிடாதீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்குவது போன்ற தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய தலைமைத்துவம் அதிகரிக்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கடகம்
கடக ராசிகாரர்கள் இன்று சில சமயங்களில், திடீர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் தவறுகளைச் செய்துவிடக்கூடும். யாரையும் பேசுவதை தவிர்க்கவும் இது உங்கள் மீதான மதிப்பை குறைக்கும். எதிர்காலத்தில் உங்களுக்கு பிரச்சினையாக மாறலாம். மற்றவர்களுக்கு நன்மை செய்யும் விதத்தில் நடந்து கொள்ளவும். நிதானத்திற்கு சிறப்பானதாக இருக்கும். அதே சமயம் நீங்கள் முடிவு எடுக்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்களைச் சுற்றியுள்ள சூழலை நீங்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டும். உங்கள் குடும்பம் விவகாரமாக இருந்தாலும், பணியிடமாக இருந்தாலும் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் எதிரியோ அல்லது தொழில் போட்டியாளரோ உங்கள் செயல்பாடுகளை தடுக்க முயற்சிக்கலாம். எனவே எதிலும் கவனமாக இருக்கவும். இன்று நீங்கள் குழுவாக சேர்ந்து வேலை செய்வது உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். வேலை மாற நினைப்பவர்கள் முடிவு எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தித்து செயல்படவும்.

கன்னி
கன்னி ராசிகாரார்களுக்கு யாரேனும் ஒரு காதல் முன்மொழிவை அளித்தால், அது தொடர்பான முடிவு எடுப்பதில் அவசரப்பட வேண்டாம். உங்கள் நிலையைச் சரிபார்த்த பின்னரே பதிலளியுங்கள். இன்று உங்களுடைய பணிச்சூழலிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியது இருக்கும். எனவே சக ஊழியர்களுடன் இணைந்து உங்கள் பணிகளை மேம்படுத்துங்கள். இன்று எந்தவித பெரிய நிதி முடிவுகளை எடுப்பதும், யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதையும் தவிர்க்கவும். வணிகம் தொடர்பாக புதிய வாடிக்கையாளர்களை பெறுவீர்கள்.

துலாம்
துலா ராசிக்காரர்கள் இன்று குடும்ப வாழ்க்கையை பற்றி முக்கிய முடிவுகளை எடுப்பதில் மூத்தவர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்படுவது நல்லது. இன்று கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். வணிகம் தொடர்பாக எதிர்பார்த்த உழைப்பு தேவைப்படும். நீண்ட காலம் பலன் தரக்கூடிய விஷயங்களில் முதலீடு செய்வது நல்லது. உங்களுடைய வருமானம் அதிகரிக்கும் புதிய வழிகளை கண்டறிவீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த துணையுடன் சேர்ந்து விவாதிப்பது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் புதிய வேலையைத் தேடினாலோ அல்லது புதிய தொழிலைத் தொடங்கினாலோ, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதைச் செய்ய வேண்டுமானாலும், அதைச் சரியான நேரத்தில் செய்யுங்கள். இன்று மார்க்கெட்டிங் துறை, கல்வித்துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். அதே சமயம் பணிச் சுமை நிறைந்ததாகவும் இருக்கும். உங்களுடைய வேலை நிலை தன்மையை பேணுவது மிகவும் முக்கியம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பணி சுமை நிறைந்த நாளாக இருக்கும். அதனால் பணிகளை முடிப்பதில் நீங்கள் சற்று அவசரத்தை உணரலாம். இன்று உங்களுடைய சோம்பேறிதனத்தை விடுத்து புத்துணர்ச்சியுடன் செயல்படவும். இல்லையெனில், முக்கியமான பணிகள் அனைத்தும் மேலும் தாமதமாகலாம். எனவே, நேரத்தை வீணடிக்காமல் உங்கள் பணிகளைச் செய்யுங்கள். இன்று பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உங்களுடைய வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளை கண்டறியவும். சில நல்ல ஆலோசகர்களின் ஆலோசனை கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று பழைய திட்டங்கள் அல்லது உறுதிமொழி ஒன்றை நிறைவேற்றுவதற்கான நாளாக அமையும். இன்று வழிபாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்த வாய்ப்பு உண்டு. நீங்கள் முயற்சிக்க நினைக்கும் எந்த ஊரு விஷயத்தையும் தள்ளிப்பட வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்களுடைய புதிய யோசனைகள் பெரிதும் பாராட்டப்படும். உங்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட காலத்திற்குப் பின்னர், உங்கள் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவுள்ளது. மார்க்கெட்டிங், தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். உங்களுக்குப் புதிய பதவி அல்லது பொறுப்பு கிடைக்கலாம். அதை ஏற்றுக்கொள்வதில் தாமதம் செய்யாதீர்கள். இது உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்பை உருவாக்கலாம். எந்த ஒரு ஒப்பந்தங்களைப் பெறுவதிலும் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஒரு நிகழ்ச்சி அல்லது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சிறப்பாகத் தயாராக வேண்டியிருக்கலாம். தேவையற்ற ஆடம்பரத்தைத் தவிர்க்கவும். பகட்டைக் காட்டுபவர்களுடன் போட்டியிட வேண்டாம். அதே வேளையில், நீங்கள் சிலரின் கவனத்தை ஈர்க்கவும் கூடும். அலுவலகத்தில் உங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதை எதிர்பார்க்கலாம். உங்கள் வேலையை நிர்வகிக்க உதவும். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு இது ஒரு சிறந்த நாள்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.06.2026

by Mathavi
June 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். முக்கியமான வேலைகள் ஏதாவது இருந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். தாமதத்தால் சிக்கல்கள் ஏற்பட...

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

by Mathavi
May 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி